நான் V.விக்னேஷ்வரன்.
நான் பி.எஸ்சி{இயற்பியல்}, டிப்ளமோ & சான்றிதழ் (டயாலிசிஸ் டெக்னாலஜி) முடித்துள்ளேன்.
நான் நெஃப்ராலஜி {Nephrology} துறையில் டயாலிசிஸ் மேலாளராக (Dialysis Manager) மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளராக (Renal Transplant Coordinator) பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறேன்.
VISION & MISSION
நல்ல சிகிச்சையைப் பெற டயாலிசிஸ் பற்றி அறிந்து கொள்ள நிறைய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த வலைப்பதிவு டயாலிசிஸ் மற்றும் டயாலிசிஸ் தொடர்பான தலைப்புகள் தேவைப்படுபவர்களுக்குக் கற்க்க.
எனக்கு உங்கள் ஆதரவும், மதிப்புமிக்க கருத்து தேவை.
நன்றி…