Kidney Dialysis

இரண்டு சிறுநீரகத்தில் ஒன்று செயல் இழந்து விட்டால் சிறுநீரக நோய் (CKD) என்று கூறலாமா?

இரண்டு சிறுநீரகத்தில் ஒன்று செயல் இழந்து விட்டால் சிறுநீரக நோய் (CKD) என்று கூறலாமா? அப்படி சொல்ல முடியாது, ஒரு சிறுநீரகம் மட்டும் வேலை செய்தாலும் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை எல்லாம் அந்த ஒரு சிறுநீரகமே சுத்தம் செய்து விடும். ஆகையால் அதை சிறுநீரக இழப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சிறுநீரக தானம் செய்பவருக்கும், பெறுபவருக்கும் ஒரு சிறுநீரகம் தான் இருக்கும், அது ஒன்றே ரத்தத்தில் இருக்கும் அத்தனை கழிவுகளையும் […]

இரண்டு சிறுநீரகத்தில் ஒன்று செயல் இழந்து விட்டால் சிறுநீரக நோய் (CKD) என்று கூறலாமா? Read More »

சிறுநீரக பிரச்சினைகள்
Kidney Dialysis

சிறுநீரக செயலிழப்பின் காரணங்கள்?

சிறுநீரக செயலிழப்பின் காரணங்கள்? சிறுநீரக பிரச்சனைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்1, மருத்துவத்தால் குணப்படுத்தக் கூடியது.2, அறுவை சிகிச்சையால் குணப்படுத்தக்கூடியது. மருத்துவத்தால் குணப்படுத்தக் கூடியதை nephrologist எனும் சிறுநீரக மருத்துவர்கள் குணப்படுத்துவார்கள். சிறுநீரகம் செயலற்று டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் வரை nephrologist கையாழ்வார்கள். அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலைகள் என்றால் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலோ, ப்ராஸ்டேட் பிரச்சினை இருந்தாலோ, சிறுநீரக பாதையில் புற்றுநோய் இருந்தாலும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்பொழுது urologist

சிறுநீரக செயலிழப்பின் காரணங்கள்? Read More »

சிறுநீரக பிரச்சினைகள், டயாலிசிஸ்
Kidney Dialysis

சிறுநீரக (கிட்னி) பையாப்ஸி என்றால் என்ன?

சிறுநீரக (கிட்னி) பையாப்ஸி என்றால் என்ன? சிறுநீரகத்தின் ஒரு சிறு பகுதியை ஊசி மூலம் எடுத்து அதை மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதாக்கி பார்ப்பது. இப்படி செய்வது மூலம் என்ன நோய் வந்திருக்கிறது என்று கண்டறிய முடியும். சில சமயம் எதனால் சிறுநீரகம் செயல் இழந்தது என்று கண்டறிய முடியாத நேரத்தில் சிறுநீரக (கிட்னி) பையாப்ஸி தேவைப்படுகிறது. இந்த கிட்னி பையாப்ஸி Nephrologist எனும் சிறுநீரக மருத்துவர் பரிந்துரைப்பின் பேரில் எடுக்கப்படும் பரிசோதனை ஆகும். இந்த பையாப்ஸி பரிசோதனை

சிறுநீரக (கிட்னி) பையாப்ஸி என்றால் என்ன? Read More »

சிறுநீரக பிரச்சினைகள்
Kidney Dialysis

சிறுநீரக நோய் மற்றும் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி?

சிறுநீரக நோய் மற்றும் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி? சிறுநீரக நோய்களை கண்டறிவது என்பது மிகவும் சவாலான ஒரு காரியமாகும். அதுவும் ஆரம்ப கட்ட சிறுநீரக நோய் கண்டறிவது என்பது முடியாத காரியமாகவே இருக்கிறது. ஏனென்றால் அவை பக்க விளைவுகள் அற்றவையாய் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் ஆறு மாதத்துக்கு ஒரு தடவையோ அல்லது வருடத்துக்கு ஒரு தடவையோ முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகிறது. சிறுநீரக நோயை ஆரம்ப கட்டங்களில் கண்டுபிடித்தால் நவீன கால வைத்தியத்தின்

சிறுநீரக நோய் மற்றும் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி? Read More »

சிறுநீரக பிரச்சினைகள், டயாலிசிஸ்
Kidney Dialysis

டயாலிசிஸ் – அபாயங்கள் மற்றும் நோக்கம்

டயாலிசிஸ் – அபாயங்கள் மற்றும் நோக்கம் டயாலிசிஸ் என்பது சிறுநீரகத்தின் செயல்பாட்டை மாற்று வழியில் சிகிச்சையாக கொடுப்பது ஆகும்.  சில சமயங்களில் கடுமையான சிறுநீரக செயலிழப்பு உள்ள சில நோயாளிகளுக்கு, சிறுநீரகம் சாதாரணமாக செயல்படத் தொடங்கும் வரை, குறுகிய காலத்திற்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் . இருப்பினும், நாள்பட்ட அல்லது இறுதி கட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை அல்லது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்ய வேண்டும். டயாலிசிஸ் ஏன்

டயாலிசிஸ் – அபாயங்கள் மற்றும் நோக்கம் Read More »

டயாலிசிஸ்
Scroll to Top