Tag: Renal Transplant

சிறுநீரக பிரச்சினைகள்

சிறுநீரக (கிட்னி) பையாப்ஸி என்றால் என்ன?

சிறுநீரக (கிட்னி) பையாப்ஸி என்றால் என்ன? சிறுநீரகத்தின் ஒரு சிறு பகுதியை ஊசி மூலம் எடுத்து அதை மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதாக்கி பார்ப்பது. இப்படி செய்வது மூலம் என்ன நோய் வந்திருக்கிறது என்று கண்டறிய முடியும். சில சமயம் எதனால் சிறுநீரகம் செயல் இழந்தது என்று கண்டறிய முடியாத நேரத்தில் சிறுநீரக (கிட்னி) பையாப்ஸி தேவைப்படுகிறது. இந்த கிட்னி பையாப்ஸி Nephrologist எனும் சிறுநீரக மருத்துவர் பரிந்துரைப்பின் பேரில் எடுக்கப்படும் பரிசோதனை ஆகும். இந்த பையாப்ஸி பரிசோதனை […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

சிறுநீரக நோய் மற்றும் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி?

சிறுநீரக நோய் மற்றும் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி? சிறுநீரக நோய்களை கண்டறிவது என்பது மிகவும் சவாலான ஒரு காரியமாகும். அதுவும் ஆரம்ப கட்ட சிறுநீரக நோய் கண்டறிவது என்பது முடியாத காரியமாகவே இருக்கிறது. ஏனென்றால் அவை பக்க விளைவுகள் அற்றவையாய் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் ஆறு மாதத்துக்கு ஒரு தடவையோ அல்லது வருடத்துக்கு ஒரு தடவையோ முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகிறது. சிறுநீரக நோயை ஆரம்ப கட்டங்களில் கண்டுபிடித்தால் நவீன கால வைத்தியத்தின் […]

சிறுநீரக பிரச்சினைகள்

மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்கள் பின்வருமாறு:

மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்கள் பின்வருமாறு: *அறுவைசிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்களில் இரத்தப்போக்கு, நோய்தொற்று, வாஸ்குலர் த்ரோம்போசிஸ் போன்றவை. *மாற்று அறுவை சிகிச்சை நிராகரிப்பு {Transplant rejection (hyperacute, acute or chronic) *சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை யால் நிராகரிப்பு அபாயத்தைக் குறைக்கத் தேவைப்படும் நோய்த்தடுப்பு மருந்துகளால் (immunosuppressant drugs) ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் செப்சிஸ் (sepsis). *மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய லிம்போபிரோலிஃபெரேடிவ் கோளாறு {lymphoproliferative disorder} (நோயெதிர்ப்பு அடக்கிகளால் ஏற்படும் […]

சிறுநீரக பிரச்சினைகள்

Deceased நன்கொடையாளர்கள் எத்தனை வகை ?

Deceased நன்கொடையாளர்கள் எத்தனை வகை ? Deceased நன்கொடையாளர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கலாம்: 1,மூளை இறந்த (BD{Brain-dead}) நன்கொடையாளர்கள். 2, கார்டியாக் டெத் { cardiac Death}(டிசிடி) நன்கொடையாளர்கள். 1, மூளைச் செயலிழப்பு நன்கொடையாளர்கள் மருத்துவ ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் இறந்தவர்களாகக் கருதப்பட்டாலும், நன்கொடையாளரின் இதயம் தொடர்ந்து பம்ப் செய்து உடலில் உள்ள மற்ற உறுப்புக்கும் இரத்த ஓட்டத்தை பராமரிக்கிறது. அதனால் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு சாத்தியமாகிறது. 2, ‘இருதய மரணத்திற்குப் பிறகு […]

சிறுநீரக பிரச்சினைகள்

சிறுநீரகக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகள்:

சிறுநீரகக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகள்: சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஐ இறுதி நிலை சிறுநீரக நோயால் (ESRD) பதிக்கப்பட்ட நோயாளிக்கு அளிக்கும் சிகிச்சை முறை ஆகும். இது 2 முறையில் செயல்படுத்த படுகிறது. 1,Deceased-Donor என வகைப்படுத்தப்படுகிறது (முன்னர் Cadaver என்று அறியப்பட்டது) அதாவது இறந்தவர் உடலில் இருந்தது சில மனி நேரத்தில் எடுத்து உபயோகிப்பது. 2, Living-donor சிறுநீரக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை ஐ மரபணு தொடர்பான related […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு என்ன மருந்துகள் தேவை?

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு என்ன மருந்துகள் தேவை? ஒவ்வொரு டயாலிசிஸ் நோயாளிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு துணை மருந்துகள் தேவை. டயாலிசிஸ் என்பது சிறுநீரக மாற்று சிகிச்சையின் ஒரு பகுதியாகும். டயாலிசிஸ் நோயாளிக்கு மருந்துகள் இல்லாமல் நீண்ட காலம் உயிர்வாழ முடியாது {சில விதிவிலக்கு உண்டு}. 90% டயாலிசிஸ் நோயாளிகள் தங்கள் மருந்துகளில் இந்த மருந்து உண்டு . 1. Erythropoietin(எரித்ரோபொய்டின்) பெரும்பாலான டயாலிசிஸ் நோயாளிகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இரத்த சோகை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். ஒரு நபருக்கு இரத்த […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு முக்கியமான இரத்த பரிசோதனை சில:

ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு முக்கியமான இரத்த பரிசோதனை சில: Hb: 10 மற்றும் 11.5gms/dl இடையே Hb ஐ பராமரிக்க வேண்டும். குறைந்த அளவு Hb இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் மனிதனின் ஆற்றல் குறைவாக இருக்கும். இரும்புச் சத்து( Iron study’s )அளவை அவ்வப்போது சரிபார்ப்பது முக்கியமானது. எரித்ரோபொய்டின் மருந்து இரத்தமாற்றத்தைத்(Blood Transfusion)தவிர்க்க உதவும். Urea and Creatinine: சிகிச்சையின் தரத்தை சரிபார்க்க பயன்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் சிறுநீரக செயல்படுகளையும் கண்கணிக்கா உதவுகிறது potassium: இரத்தத்தில் இது […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை

ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை {இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் அதனால் comment ல தெரிவிக்கவும்.} மேலும் கட்டுரைகளை படிக்க, எங்களை தொடர்பு கொள்ள WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFP4GmBKfhrpgksPv0T & telegram channel link  https://t.me/dialysis4life  உபயோகிக்கவும்.

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

சிறுநீரக செயலிழப்புக்கு டயாலிசிஸ் தேவையா?

சிறுநீரக செயலிழப்புக்கு டயாலிசிஸ் தேவையா? நிச்சயமாக, சிறுநீரகம் நிறைய வேலை செய்கிறது. அது 1, யூரியா, கிரியேட்டினின், யூரிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்களை வடிகட்டுதல் மற்றும் அகற்றுதல் 2, கூடுதல் திரவத்தை வடிகட்டுதல், அகற்றுதல் மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது 3, அமிலத்தை வடிகட்டுதல், நீக்குதல் மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை பராமரித்தல் 4, இரத்தத்தை பராமரிக்க எரித்ரோபொய்டின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது (Hb) 5, வைட்டமின் D ஐ செயல்படுத்துகிறது […]

Back To Top