டயாலிசிஸ் நோயாளிகளுக்கு என்ன தடுப்பூசிகள் தேவை?
Hepatitis B vaccine:
சிறுநீரக மருத்துவரின் ஆலோசனையின்படி 0,1,2 & 6 மாதங்களில் 4 டோஸ் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் மற்றும் ஒரு மாதத்திற்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை {anti Hbs Ab} சரிபார்க்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம்.
இன்றைய நிலவரப்படி ஹெபடைடிஸ் சி மற்றும் எச்.ஐ.வி. ஆகியவற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் இல்லை.
Pneumococcal Vaccine:
Vaccine-13{ PCV13 } வாழ்நாள்க்கு ஒருமுறை கொடுக்கப்படுகிறது.
& vaccine-23 { PPSV23 }முதல் தடுப்பூசியிலிருந்து 8 வாரங்கள் மற்றும் 5 ஆண்டுகளில் பரிந்துரைக்கப்படுகிறது.
Flu vaccine:
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில்…
{இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் அதனால் comment ல தெரிவிக்கவும்.}
மேலும் கட்டுரைகளை படிக்க, எங்களை தொடர்பு கொள்ள WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFP4GmBKfhrpgksPv0T & telegram channel link https://t.me/dialysis4life உபயோகிக்கவும்.