சிறுநீரகக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகள்:

Kidney Dialysis
சிறுநீரக பிரச்சினைகள்Leave a Comment on சிறுநீரகக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகள்:

சிறுநீரகக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகள்:

சிறுநீரகக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகள்:

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஐ இறுதி நிலை சிறுநீரக நோயால் (ESRD) பதிக்கப்பட்ட நோயாளிக்கு அளிக்கும் சிகிச்சை முறை ஆகும்.

இது 2 முறையில் செயல்படுத்த படுகிறது.

1,Deceased-Donor என வகைப்படுத்தப்படுகிறது (முன்னர் Cadaver என்று அறியப்பட்டது) அதாவது இறந்தவர் உடலில் இருந்தது சில மனி நேரத்தில் எடுத்து உபயோகிப்பது.

2, Living-donor சிறுநீரக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை ஐ மரபணு தொடர்பான related (living-related) or non-related (living-unrelated) யாக பிரித்து உள்ளன. அதாவது உயிர்யோடு இருப்போர் விருப்பப்பட்டால் தன் 2 சிறுநீரகத்தில் 1ஐ தருவது. தருபவர் மரபணு தொடர்புடையாவர்(சொந்தம்) என்றால் related, மரபணு தொடர்புயற்றவர் என்றால் non-related ஆகும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பெறும் ESRD( End-stage Renal Disease) உடையவர்கள் பொதுவாக டயாலிசிஸ் செய்துகொண்டிருக்கும் ESRD உடையவர்களை விட நீண்ட காலம் வாழ்கிறார்கள் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

{இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் அதனால் comment ல தெரிவிக்கவும்.}

மேலும் கட்டுரைகளை படிக்க, எங்களை தொடர்பு கொள்ள WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFP4GmBKfhrpgksPv0T & telegram channel link  https://t.me/dialysis4life  உபயோகிக்கவும்.

ஹாய், என் பெயர் விக்னேஸ்வரன்.வெ நான் நெஃப்ராலஜி {Nephrology} துறையில் டயாலிசிஸ் மேலாளராக (Dialysis Manager) மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளராக (Renal Transplant Coordinator) 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை பற்றிய கட்டுரைகளை படிப்பவர்களுக்காக இந்த வலைதளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top