Deceased நன்கொடையாளர்கள் எத்தனை வகை ?

Kidney Dialysis
சிறுநீரக பிரச்சினைகள்Leave a Comment on Deceased நன்கொடையாளர்கள் எத்தனை வகை ?

Deceased நன்கொடையாளர்கள் எத்தனை வகை ?

Deceased நன்கொடையாளர்கள் எத்தனை வகை ?

Deceased நன்கொடையாளர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கலாம்:

1,மூளை இறந்த (BD{Brain-dead}) நன்கொடையாளர்கள்.

2, கார்டியாக் டெத் { cardiac Death}(டிசிடி) நன்கொடையாளர்கள்.

1, மூளைச் செயலிழப்பு நன்கொடையாளர்கள் மருத்துவ ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் இறந்தவர்களாகக் கருதப்பட்டாலும், நன்கொடையாளரின் இதயம் தொடர்ந்து பம்ப் செய்து உடலில் உள்ள மற்ற உறுப்புக்கும் இரத்த ஓட்டத்தை பராமரிக்கிறது. அதனால் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு சாத்தியமாகிறது.

2, ‘இருதய மரணத்திற்குப் பிறகு நன்கொடை’ நன்கொடையாளர்கள் மூளைச் சாவு அளவுகோல்களை பூர்த்தி செய்யாத நோயாளிகள் ஆனால், குணமடைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாதவர்கள், சுயா விருப்பத்தின் மூலமாகவோ அல்லது அவரது குடும்பம் மூலமாகவோ உறுப்பு தானம் தந்தவர்கள், தற்போதைய சிகிச்சை ஆதரவைத் திரும்பப் பெற்றவுடன். நடைமுறையில், சிகிச்சை நிறுத்தப்படுகிறது (இயந்திர காற்றோட்டம்{mechanical ventilation} முடக்கப்படும் {shut off}).

மரணம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, நோயாளியின் உறுப்புகள் மீட்கப்பட அறுவை சிகிச்சை அறைக்கு விரைந்து எடுத்து சொல்லுவார்கள் உறுப்புக்களை மீட்கப்படா. பிறகு சேமிப்பக திரவத்தை { Storage solution } உறுப்புகள் வழியாக செலுத்தி சுத்தப்படுத்தப்படுகிறது. இறந்தவர் உடலில் இரத்தம் இனி சுழற்சி செய்யப்படுவதில்லை என்பதால், ஹெபரின்{Heparin} போன்ற அதிக அளவு உறைதல் எதிர்ப்பு மருந்தை பயன்படுத்தப்படும்.

பல நெறிமுறை மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்; மிக முக்கியமாக, இறப்பு அறிவிக்கப்படும் வரை உறுப்பு மீட்புக்குழுவினர் எந்த வகையிலும் நோயாளியின் பராமரிப்பு குழுவில் பங்கேற்கக்மட்டர்கள்.

{இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் அதனால் comment ல தெரிவிக்கவும்.}

மேலும் கட்டுரைகளை படிக்க, எங்களை தொடர்பு கொள்ள WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFP4GmBKfhrpgksPv0T & telegram channel link  https://t.me/dialysis4life  உபயோகிக்கவும்.

ஹாய், என் பெயர் விக்னேஸ்வரன்.வெ நான் நெஃப்ராலஜி {Nephrology} துறையில் டயாலிசிஸ் மேலாளராக (Dialysis Manager) மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளராக (Renal Transplant Coordinator) 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை பற்றிய கட்டுரைகளை படிப்பவர்களுக்காக இந்த வலைதளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top