டயாலிசிஸ் நோயாளிகளுக்கு என்ன மருந்துகள் தேவை? ஒவ்வொரு டயாலிசிஸ் நோயாளிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு துணை மருந்துகள் தேவை. டயாலிசிஸ் என்பது சிறுநீரக மாற்று சிகிச்சையின் ஒரு பகுதியாகும். டயாலிசிஸ் நோயாளிக்கு மருந்துகள் இல்லாமல் நீண்ட காலம் உயிர்வாழ முடியாது {சில விதிவிலக்கு உண்டு}. 90% டயாலிசிஸ் நோயாளிகள் தங்கள் மருந்துகளில் இந்த மருந்து உண்டு . 1. Erythropoietin(எரித்ரோபொய்டின்) பெரும்பாலான டயாலிசிஸ் நோயாளிகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இரத்த சோகை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். ஒரு நபருக்கு இரத்த […]
ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு முக்கியமான இரத்த பரிசோதனை சில:
ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு முக்கியமான இரத்த பரிசோதனை சில: Hb: 10 மற்றும் 11.5gms/dl இடையே Hb ஐ பராமரிக்க வேண்டும். குறைந்த அளவு Hb இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் மனிதனின் ஆற்றல் குறைவாக இருக்கும். இரும்புச் சத்து( Iron study’s )அளவை அவ்வப்போது சரிபார்ப்பது முக்கியமானது. எரித்ரோபொய்டின் மருந்து இரத்தமாற்றத்தைத்(Blood Transfusion)தவிர்க்க உதவும். Urea and Creatinine: சிகிச்சையின் தரத்தை சரிபார்க்க பயன்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் சிறுநீரக செயல்படுகளையும் கண்கணிக்கா உதவுகிறது potassium: இரத்தத்தில் இது […]
ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை
ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை {இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் அதனால் comment ல தெரிவிக்கவும்.} மேலும் கட்டுரைகளை படிக்க, எங்களை தொடர்பு கொள்ள WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFP4GmBKfhrpgksPv0T & telegram channel link https://t.me/dialysis4life உபயோகிக்கவும்.
டயாலிசிஸ் நோயாளிகளுக்கு என்ன தடுப்பூசிகள் தேவை?
டயாலிசிஸ் நோயாளிகளுக்கு என்ன தடுப்பூசிகள் தேவை? Hepatitis B vaccine: சிறுநீரக மருத்துவரின் ஆலோசனையின்படி 0,1,2 & 6 மாதங்களில் 4 டோஸ் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் மற்றும் ஒரு மாதத்திற்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை {anti Hbs Ab} சரிபார்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம். இன்றைய நிலவரப்படி ஹெபடைடிஸ் சி மற்றும் எச்.ஐ.வி. ஆகியவற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் இல்லை. Pneumococcal Vaccine: Vaccine-13{ PCV13 […]