ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு முக்கியமான இரத்த பரிசோதனை சில: Hb: 10 மற்றும் 11.5gms/dl இடையே Hb ஐ பராமரிக்க வேண்டும். குறைந்த அளவு Hb இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் மனிதனின் ஆற்றல் குறைவாக இருக்கும். இரும்புச் சத்து( Iron study’s )அளவை அவ்வப்போது சரிபார்ப்பது முக்கியமானது. எரித்ரோபொய்டின் மருந்து இரத்தமாற்றத்தைத்(Blood Transfusion)தவிர்க்க உதவும். Urea and Creatinine: சிகிச்சையின் தரத்தை சரிபார்க்க பயன்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் சிறுநீரக செயல்படுகளையும் கண்கணிக்கா உதவுகிறது potassium: இரத்தத்தில் இது […]