Tag: problems of kidney failure

டயாலிசிஸ்

டயாலிசிஸ் – அபாயங்கள் மற்றும் நோக்கம்

டயாலிசிஸ் – அபாயங்கள் மற்றும் நோக்கம் டயாலிசிஸ் என்பது சிறுநீரகத்தின் செயல்பாட்டை மாற்று வழியில் சிகிச்சையாக கொடுப்பது ஆகும்.  சில சமயங்களில் கடுமையான சிறுநீரக செயலிழப்பு உள்ள சில நோயாளிகளுக்கு, சிறுநீரகம் சாதாரணமாக செயல்படத் தொடங்கும் வரை, குறுகிய காலத்திற்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் . இருப்பினும், நாள்பட்ட அல்லது இறுதி கட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை அல்லது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்ய வேண்டும். டயாலிசிஸ் ஏன் […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

சிறுநீரக செயல் இழப்பால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன?

சிறுநீரக செயல் இழப்பால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன? சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறும்.1, முகம் வீங்குதல் {Edema} :முகம் வீங்குதல் மற்றும் கை, கால் வீக்கங்கள் இவை சிறுநீரகம் செயலிழப்பால் ஏற்படும். சிறுநீரகங்கள் செயலிழப்பால் சிறுநீர் சரியான முறையில் வெளியேறாத காரணத்தால் இவை ஏற்படும். 2, பசியின்மை மற்றும் வாந்தி:இவர்களுக்கு பசி இன்மை மற்றும் ருசி அறியா தன்மையும் இருக்கும் , எதை சாப்பிட்டாலும் வாந்தி ஏற்படும், உடலில் மெட்டபாலிக் வேஸ்ட்(Metabolic waste) எனும் […]

சிறுநீரக பிரச்சினைகள்

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் செயல்முறை(Procedure) :

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் செயல்முறை(Procedure) : பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறுநீரக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையில் செயல்படும் சிறுநீரகங்கள் அகற்றப்படுவதில்லை, ஏனெனில் உடலில் இருக்கும் சிறுநீரகம் செயல் இழந்து இருந்தாலும் சற்று அது அழைத்துக்கொண்டு தான் இருக்கும், அதன் காரணமாக அதை அகற்றுவது இல்லை. எனவே, மற்றும் சிறுநீரகம் பொதுவாக அசல் சிறுநீரகத்திலிருந்து வேறுபட்ட இடத்தில் வைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் (Post operation): மாற்று அறுவை சிகிச்சைக்கு சுமார் மூன்று மணி நேரம் […]

சிறுநீரக பிரச்சினைகள்

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் இணக்கத்தன்மை { Compatibility }

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் இணக்கத்தன்மை { Compatibility } பொதுவாக, நன்கொடையாளர் மற்றும் பெறுநர் ABO இரத்தக் குழுவாக இருக்க வேண்டும் மற்றும் Crossmatch (மனித லுகோசைட் ஆன்டிஜென் – HLA) இருக்க வேண்டும். ஒரு வேளை நன்கொடையாளர் அவர்களின் சிறுநீரக பொருத்தம் பெறுநருடன் பொருந்தவில்லை என்றால், நன்கொடையாளர்ரின் சிறுநீரகத்தை வேறு பெறுநருடன் மாற்றப்பட்டு அவர்களின் நன்கொடையாளர்ரின் சிறுநீரகத்தை முதல் பெறுநருடன் பொருத்தினால் அது ‘சிறுநீரக பரிமாற்றம்’ ஆகும், “சிறுநீரக ஜோடி தானம்” {kidney […]

சிறுநீரக பிரச்சினைகள்

Deceased நன்கொடையாளர்கள் எத்தனை வகை ?

Deceased நன்கொடையாளர்கள் எத்தனை வகை ? Deceased நன்கொடையாளர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கலாம்: 1,மூளை இறந்த (BD{Brain-dead}) நன்கொடையாளர்கள். 2, கார்டியாக் டெத் { cardiac Death}(டிசிடி) நன்கொடையாளர்கள். 1, மூளைச் செயலிழப்பு நன்கொடையாளர்கள் மருத்துவ ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் இறந்தவர்களாகக் கருதப்பட்டாலும், நன்கொடையாளரின் இதயம் தொடர்ந்து பம்ப் செய்து உடலில் உள்ள மற்ற உறுப்புக்கும் இரத்த ஓட்டத்தை பராமரிக்கிறது. அதனால் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு சாத்தியமாகிறது. 2, ‘இருதய மரணத்திற்குப் பிறகு […]

சிறுநீரக பிரச்சினைகள்

வாழும் { living related} சிறுநீரக நன்கொடையாளர் மதிப்பீடு:

வாழும் { living related} சிறுநீரக நன்கொடையாளர் மதிப்பீடு: சிறுநீரக நன்கொடையாளர்கள் நல்ல நீண்ட கால விளைவுகளை உறுதிப்படுத்த கவனமாக பரிசோதிக்கப்படுகிறார்கள். இது முறையான கண்கணிப்பு மருத்துவ சோதனை மற்றும் உளவியல் கூறு பரிசோதனை உள்ளடக்கியது. சில நேரங்களில் நன்கொடையாளர்ரை சில மாதங்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்படலாம், ஆனால் சில நேரங்களில் செயல்முறை அதிக நேரம் எடுக்கலாம், குறிப்பாக சோதனை முடிவுகள் கூடுதல் சோதனைகள் தேவை என்று சுட்டிக்காட்டினால். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகளை தவறவிடாமல் இருப்பதற்காக […]

சிறுநீரக பிரச்சினைகள்

சிறுநீரகக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நிராகரிப்பு!?!

சிறுநீரகக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நிராகரிப்பு!?! சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான அறிகுறி இறுதி-நிலை சிறுநீரக நோய் (ESRD) ஆகும். அதாவது குளோமருலர் வடிகட்டுதல்{glomerular filtration rate}வீதமாக 15ml/min/1.73 m2 க்குக் கீழே இருக்கும் போது அது ESRD ஆகும். ESRD க்கு வழிவகுக்கும் பொதுவான நோய்களில் ரெனோவாஸ்குலர் நோய் (RVD) { ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்களுக்கும் தமனி சுருங்குதல்}, தொற்று, நீரிழிவு நோய் மற்றும் நாள்பட்ட குளோமெருலோனெப்ரிடிஸ்{ chronic glomerulonephritis } மற்றும் […]

சிறுநீரக பிரச்சினைகள்

சிறுநீரகக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகள்:

சிறுநீரகக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகள்: சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஐ இறுதி நிலை சிறுநீரக நோயால் (ESRD) பதிக்கப்பட்ட நோயாளிக்கு அளிக்கும் சிகிச்சை முறை ஆகும். இது 2 முறையில் செயல்படுத்த படுகிறது. 1,Deceased-Donor என வகைப்படுத்தப்படுகிறது (முன்னர் Cadaver என்று அறியப்பட்டது) அதாவது இறந்தவர் உடலில் இருந்தது சில மனி நேரத்தில் எடுத்து உபயோகிப்பது. 2, Living-donor சிறுநீரக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை ஐ மரபணு தொடர்பான related […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு என்ன மருந்துகள் தேவை?

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு என்ன மருந்துகள் தேவை? ஒவ்வொரு டயாலிசிஸ் நோயாளிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு துணை மருந்துகள் தேவை. டயாலிசிஸ் என்பது சிறுநீரக மாற்று சிகிச்சையின் ஒரு பகுதியாகும். டயாலிசிஸ் நோயாளிக்கு மருந்துகள் இல்லாமல் நீண்ட காலம் உயிர்வாழ முடியாது {சில விதிவிலக்கு உண்டு}. 90% டயாலிசிஸ் நோயாளிகள் தங்கள் மருந்துகளில் இந்த மருந்து உண்டு . 1. Erythropoietin(எரித்ரோபொய்டின்) பெரும்பாலான டயாலிசிஸ் நோயாளிகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இரத்த சோகை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். ஒரு நபருக்கு இரத்த […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

டயாலிசிஸ் நோயாளிக்கு உடற்பயிற்சி தேவையா?

டயாலிசிஸ் நோயாளிக்கு உடற்பயிற்சி தேவையா? டயாலிசிஸ் செய்யும் பலருக்கு உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், பெரும்பாலான மக்களுக்கு உடற்பயிற்சி தேவை. உடற்பயிற்சி மீண்டும் வாழ்க்கையில் இயல்பான உணர்வைத் தரும். பொதுவாக, இயல்பாக இருக்கா உதவுகிறது. உடற்பயிற்சி தொடங்கும் முன் மருத்துவரை சந்திக்க வேண்டுமா? ஆம். மருத்துவரிடம் சென்று உடற்பயிற்சி செய்ய அனுமதி பெற வேண்டும். நீங்கள் நான்கு விஷயங்களைப் பார்க்க வேண்டும்: Stretching: போதுவாக stretching ல் இருந்து தொடங்க விரும்பலாம் – […]

Back To Top