Category: டயாலிசிஸ்

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

சிறுநீரக செயலிழப்பின் காரணங்கள்?

சிறுநீரக செயலிழப்பின் காரணங்கள்? சிறுநீரக பிரச்சனைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்1, மருத்துவத்தால் குணப்படுத்தக் கூடியது.2, அறுவை சிகிச்சையால் குணப்படுத்தக்கூடியது. மருத்துவத்தால் குணப்படுத்தக் கூடியதை nephrologist எனும் சிறுநீரக மருத்துவர்கள் குணப்படுத்துவார்கள். சிறுநீரகம் செயலற்று டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் வரை nephrologist கையாழ்வார்கள். அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலைகள் என்றால் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலோ, ப்ராஸ்டேட் பிரச்சினை இருந்தாலோ, சிறுநீரக பாதையில் புற்றுநோய் இருந்தாலும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்பொழுது urologist […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

சிறுநீரக நோய் மற்றும் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி?

சிறுநீரக நோய் மற்றும் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி? சிறுநீரக நோய்களை கண்டறிவது என்பது மிகவும் சவாலான ஒரு காரியமாகும். அதுவும் ஆரம்ப கட்ட சிறுநீரக நோய் கண்டறிவது என்பது முடியாத காரியமாகவே இருக்கிறது. ஏனென்றால் அவை பக்க விளைவுகள் அற்றவையாய் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் ஆறு மாதத்துக்கு ஒரு தடவையோ அல்லது வருடத்துக்கு ஒரு தடவையோ முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகிறது. சிறுநீரக நோயை ஆரம்ப கட்டங்களில் கண்டுபிடித்தால் நவீன கால வைத்தியத்தின் […]

டயாலிசிஸ்

டயாலிசிஸ் – அபாயங்கள் மற்றும் நோக்கம்

டயாலிசிஸ் – அபாயங்கள் மற்றும் நோக்கம் டயாலிசிஸ் என்பது சிறுநீரகத்தின் செயல்பாட்டை மாற்று வழியில் சிகிச்சையாக கொடுப்பது ஆகும்.  சில சமயங்களில் கடுமையான சிறுநீரக செயலிழப்பு உள்ள சில நோயாளிகளுக்கு, சிறுநீரகம் சாதாரணமாக செயல்படத் தொடங்கும் வரை, குறுகிய காலத்திற்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் . இருப்பினும், நாள்பட்ட அல்லது இறுதி கட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை அல்லது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்ய வேண்டும். டயாலிசிஸ் ஏன் […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

சிறுநீரக செயல் இழப்பால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன?

சிறுநீரக செயல் இழப்பால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன? சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறும்.1, முகம் வீங்குதல் {Edema} :முகம் வீங்குதல் மற்றும் கை, கால் வீக்கங்கள் இவை சிறுநீரகம் செயலிழப்பால் ஏற்படும். சிறுநீரகங்கள் செயலிழப்பால் சிறுநீர் சரியான முறையில் வெளியேறாத காரணத்தால் இவை ஏற்படும். 2, பசியின்மை மற்றும் வாந்தி:இவர்களுக்கு பசி இன்மை மற்றும் ருசி அறியா தன்மையும் இருக்கும் , எதை சாப்பிட்டாலும் வாந்தி ஏற்படும், உடலில் மெட்டபாலிக் வேஸ்ட்(Metabolic waste) எனும் […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு என்ன மருந்துகள் தேவை?

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு என்ன மருந்துகள் தேவை? ஒவ்வொரு டயாலிசிஸ் நோயாளிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு துணை மருந்துகள் தேவை. டயாலிசிஸ் என்பது சிறுநீரக மாற்று சிகிச்சையின் ஒரு பகுதியாகும். டயாலிசிஸ் நோயாளிக்கு மருந்துகள் இல்லாமல் நீண்ட காலம் உயிர்வாழ முடியாது {சில விதிவிலக்கு உண்டு}. 90% டயாலிசிஸ் நோயாளிகள் தங்கள் மருந்துகளில் இந்த மருந்து உண்டு . 1. Erythropoietin(எரித்ரோபொய்டின்) பெரும்பாலான டயாலிசிஸ் நோயாளிகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இரத்த சோகை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். ஒரு நபருக்கு இரத்த […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

டயாலிசிஸ் நோயாளிக்கு உடற்பயிற்சி தேவையா?

டயாலிசிஸ் நோயாளிக்கு உடற்பயிற்சி தேவையா? டயாலிசிஸ் செய்யும் பலருக்கு உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், பெரும்பாலான மக்களுக்கு உடற்பயிற்சி தேவை. உடற்பயிற்சி மீண்டும் வாழ்க்கையில் இயல்பான உணர்வைத் தரும். பொதுவாக, இயல்பாக இருக்கா உதவுகிறது. உடற்பயிற்சி தொடங்கும் முன் மருத்துவரை சந்திக்க வேண்டுமா? ஆம். மருத்துவரிடம் சென்று உடற்பயிற்சி செய்ய அனுமதி பெற வேண்டும். நீங்கள் நான்கு விஷயங்களைப் பார்க்க வேண்டும்: Stretching: போதுவாக stretching ல் இருந்து தொடங்க விரும்பலாம் – […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

ஹீமோடைலிசிஸ் நோயாளிகள் டயட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமா?

ஹீமோடைலிசிஸ் நோயாளிகள் டயட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமா? பதில் “ஆம்”. டயாலிசிஸ் சிகிச்சை அமர்வுகளுக்கு இடையில், கழிவுகள் உங்கள் இரத்தத்தில் குவிந்து உங்களை நோய்வாய்ப்படுத்தலாம். நீங்கள் சாப்பிடுவதையும் குடிப்பதையும் கட்டுப்படுத்துவதன் மூலம் கழிவுகள் குவிவதைக் குறைக்கலாம். டயாலிசிஸ் நோயாளி உணவை கவனமாக திட்டமிட வேண்டும் மற்றும், சாப்பிடும் மற்றும் குடிக்கும் திரவங்க அளவைக் கண்காணிக்க வேண்டும். இது நிறைய உணவுகள் மற்றும் பானங்களை குறைக்க அல்லது தவிர்க்க உதவுகிறது நீங்கள் எவ்வளவு திரவத்தை சாப்பிடுகிறீர்கள் மற்றும் குடிக்கிறீர்கள் […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

Vascular access என்றால் என்ன? அதை எப்படி கவனிப்பது?

Vascular access என்றால் என்ன? அதை எப்படி கவனிப்பது? டயாலிசிஸ் சிகிச்சைக்கு Vascular access மிகவும் முக்கியமானது. நோயாளிக்கு டயாலிசிஸ் தேவைப்படும்போது, ​​ Vascular access மட்டுமே உடலில் இருந்து இரத்தத்தை வெளியேற்ற உதவுகிறது. Vascular access 3 வகைகள் உள்ளன… 1,AV fistula,கையில் தமனி(artery) மற்றும் நரம்பு(vein) இணைப்பதன் மூலம் செய்யப்படும் access. 2, AV graft,கையில் உள்ள தமனி(artery) மற்றும் நரம்புடன்(vein) இணைவதற்கு மென்மையான குழாயின்(soft tube) ஒரு பகுதியைப் பயன்படுத்தி செய்யப்படும் access. […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு முக்கியமான இரத்த பரிசோதனை சில:

ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு முக்கியமான இரத்த பரிசோதனை சில: Hb: 10 மற்றும் 11.5gms/dl இடையே Hb ஐ பராமரிக்க வேண்டும். குறைந்த அளவு Hb இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் மனிதனின் ஆற்றல் குறைவாக இருக்கும். இரும்புச் சத்து( Iron study’s )அளவை அவ்வப்போது சரிபார்ப்பது முக்கியமானது. எரித்ரோபொய்டின் மருந்து இரத்தமாற்றத்தைத்(Blood Transfusion)தவிர்க்க உதவும். Urea and Creatinine: சிகிச்சையின் தரத்தை சரிபார்க்க பயன்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் சிறுநீரக செயல்படுகளையும் கண்கணிக்கா உதவுகிறது potassium: இரத்தத்தில் இது […]

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்

ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை

ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை {இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் அதனால் comment ல தெரிவிக்கவும்.} மேலும் கட்டுரைகளை படிக்க, எங்களை தொடர்பு கொள்ள WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFP4GmBKfhrpgksPv0T & telegram channel link  https://t.me/dialysis4life  உபயோகிக்கவும்.

Back To Top